Posts

Showing posts from April, 2017

My favourite youtube videos

Image
Friends! We are going through so many occasions in our day-to-day life some happier and  some other miserable. But few things always leave some strong impressions in our Mind.  I am trying to share some of  youtube videos which to me, many times, helped to overcome then present off-moods and made me feel up. Following is the video of Mr.Nikhil mathew singing a song in Super singer program in Vijay TV. Nikhil Matthew is first title winner of Super singer of Vijay TV. One of his unforgettable singing is ' Kadu thiranthe'. He is really a praise-worthy singer with all his nuances in singing.  After listening to his singing, I feel that I should sing atleast one or two songs in his way.  Hats off to Mr.Nikhil. Next Video is a song by Mr.A.R.Rahman from the movie "Rock star" - Song "Kun faya kun" Those 6 minutes will make feel out of world. Please leave your comments,if you feel so. With love, Navaneethakrishnan

If you are between 21 years and 25 years or not, please read....

Image
20 வயதில் செய்யத் தவறிய விஷயங்கள் : ·          மேற்படிப்பு பற்றிய சரியான திட்டமிடுதலோ வழிகாட்டுதலோ இல்லாமல் வேலைக்கு சென்றதால் இன்று வரை அதே B.Sc தான் .   வெகுசில அறிவு ஜீவிகளுக்கு  மட்டுமே 50 வயதில் மேற்படிப்பு சாத்தியம். ·          22 வயது தொடங்கி இன்று வரை 16 ஆண்டுகள்   திட்டமிட்டு சேமிப்பில் ஈடுபட்டிருந்தால் Compounding basis ல் சில பல லட்சங்களைச் சேர்த்திருக்கலாம் . சேமிப்பிற்க்கான சில வழிமுறைகள் இதோ :  சிறியதாய் ஒரு சீட்டுக் கம்பெனியில் மாதந்தோறும் ஒரு தொகையைச் சேர்க்கலாம் ( பதிவு பெற்ற நிறுவனங்கள்) Chit funds - Basic information மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை SIP ல் முதலீடு செய்யலாம் . இதற்க்கென பிரத்யேகமான advisors ஐ அணுகலாம்.  கீழே உள்ள லிங்க் ஐ சொடுக்கவும் . How to choose good mutual funds to invest. மூன்று மாதத்திற்கு ஒரு முறை குறிப்பிட்ட தொகையை செலுத்தி இன்ஷுரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்ளலாம்.  MONEY BACK...